ரசனை

பெண்ணே
நிலவைப் பார்த்து
ரசிக்க கற்றுக்கொண்டவன்
இப்போது நிலவை மறந்து -உன்
முகத்தை ரசிக்க
கற்றுக்கொண்டுவிட்டேன்........

கடல் கரையோரம் அமர்ந்து
கடல் அலை பேசும் மொழிகளை
ரசித்து கொண்டிருந்தவன்
இப்போது
அக்கரையில் உன்னோடு
அமர்ந்திருந்து -உன்
மெளனமொழி ரசிக்கிறேன்......

எழுதியவர் : வேலணையூர் சசிவா (8-Jul-15, 1:17 pm)
Tanglish : rasanai
பார்வை : 87

மேலே