சிகரெட் --- வேலு

மனிதனே ..!
என்னை எரிந்து புகைத்து விட்டாய்
உன்னை அழித்து
எரித்துவிடுகிறேன் விரைவில் !!!!

இப்படிக்கு

"சிகரெட்"

எழுதியவர் : வேலுவின் கவிதைகள் (8-Jul-15, 1:15 pm)
பார்வை : 57

மேலே