நான் கற்றது

காதலால்
நான் கற்றது
எல்லார் முன்பும் சிரிக்கவும் . . . . .
தனிமையில்
கண்ணீர் சிந்தவும் கற்றுகொடுத்தது . . . .

எழுதியவர் : கார்த்திக் (8-Jul-15, 1:14 pm)
Tanglish : naan katrathu
பார்வை : 130

மேலே