யோசிக்கிறேன்
ஒரு நிமிடத்தில் 82 முறை நினைக்கிறேன் உன்னை , ஆம்
என் இதயம் துடிப்பை விட உன் நினைவு துடிப்பு அதிகம் ..
அனால் 82 மணி நேரத்தில் ஒரு முறை யாவது நீ என்னை பற்றி
சிந்திக்கிறாயா என்று தான் யோசிக்கிறேன் ....