பிரிவு

விடியும் வரை தெரியாது கண்டது கனவு என்று ...

ஜெயிக்கும் வரை தெரியாது கிடைப்பது வெற்றி என்று

என் உயிர் பிரியும் வரை தெரியாது ,பிரிந்தது நாம் தானா என்று... !!!!

எழுதியவர் : vasu (8-Jul-15, 10:49 pm)
Tanglish : pirivu
பார்வை : 189

மேலே