சூரியக்காதல்

சுட்டெரிக்கும் சூரியன்கூட உன் மேல் மட்டும்தான் விழுவேன் என்கிறான், வெயிலாக அல்ல " காதலாக "...!

எழுதியவர் : க.சசிக்குமார் (9-Jul-15, 8:34 pm)
பார்வை : 56

மேலே