வலி

அவன் பிறக்கும்போது சுகமாய் பிறந்து எனது வலியை
குறைத்ததாலோ என்னவோ.....
நான் இறக்கும்போது அந்த வலியை எனக்கு தந்தான்
என்னை முதியோர் இல்லத்தில் சேர்த்து.......

எழுதியவர் : ஹுசைன் (11-Jul-15, 4:20 pm)
Tanglish : vali
பார்வை : 82

மேலே