மொழிகள் துளைத்த வரிகள்

அவளின் பார்வைகள்
அனைத்துமே கவிதைகள் தான்

நல்ல வேலை
அவள் பார்வைக்கு
மொழிகள் எதுவும் கிடையாது

அப்படி இருந்திருந்தால்
அதை விட சிறந்த மொழி
உலகில் எதுவும் கிடையாது

எல்லா மொழிகளும் துளைத்த வரிகளாய்
இன்று வரை சிதறும்
கவிதை தொகுப்புகளாய்
அவளின் பார்வை

எழுதியவர் : ந.சத்யா (12-Jul-15, 4:39 pm)
பார்வை : 74

மேலே