கரிசல்காட்டு கவிராஜன் பிறந்தநாள் 13-07-1953

தென்றலினும் மெல்லிய நன்கவியே !
தேனூறும் எந்நேரமும் உன்த்தமிழே..!
ஆண்டுகள் அறுபத்துமூன்றில் அடியெடுத்து வைக்கும்
நீண்டதொரு இத்திருநாளில்; பண்டிதர்களின் கவிநாளில்
உன் தனித்தமிழ்த்தொண்டுகள் யாண்டும் நீண்டுட
ஆண்டுகள் பல்லாண்டு நீடூழி வாழ்ந்திட
வாழ்க வைரமுத்து வாழியவே ! வாழ்க வைரமுத்து வாழியவே !!

எழுதியவர் : இரா.மணிமாறன் (12-Jul-15, 10:30 pm)
சேர்த்தது : மாறன்மணிமாறன்
பார்வை : 95

மேலே