விளையாட்டாய் போகிறது

விளையாட்டாய் ..
ஓடிப் போய் விடுகிறது ..
நாட்கள்..
வாழ்க்கையை
விளையாட்டாய்
எடுத்துக் கொள்ளாதே
என்று ..
கற்றுக் கொடுத்தபடி ..
..
விளையாட்டாய் ..
ஓடிப் போய் விடுகிறது ..
நாட்கள்.. ,

எழுதியவர் : கருணா (12-Jul-15, 10:37 pm)
பார்வை : 73

மேலே