நல்ல வளர்ப்பு

இப்படி இரு..
அப்படி இரு..
என்று ..
சொல்லிக்கொடுத்து
வளர்க்கும் பொறுப்பு
முடிந்து விடுகிறது
சீக்கிரம் ..
அம்மா ..
அப்பாவுக்கு..!
..
மனைவிக்கு
அப்படி இல்லை..
ரொம்ப காலத்துக்கு
மனைவிகளால்
வளர்க்கப்படும்
கணவன்மார்கள் ..
உறுதி செய்கிறார்கள் ..
இதை!

எழுதியவர் : கருணா (12-Jul-15, 11:03 pm)
Tanglish : nalla valarpu
பார்வை : 1680

மேலே