மிரட்டும்

மிரட்டும்
விழிகளால்
எனை
விரட்டும்
பேரழகே.....

உன்
கன்னத்து
அழகில்
உலகின்
அழகு
சரி
பாதியடி......

சேர்த்து
வைச்ச
கனவுகளை
சேர்ந்து
நாமும்
தொலைப்போம்
வா......

என் வாழ்வின்
சரி
பாதி.....அடி
நீதான்
என்
வாழ் நாளடி......

சோகத்திற்கும்
சந்தோசத்திற்கும்
நலம்
கேட்கும்
என் உண்மையின்
சந்தோசம்
நீயடி......

நிழல்
படங்கள்
நிஜமில்லை
நிஜமாய்
என்னருகே
நீ இல்லாதவரை.......

உன்னோடு
என்
நிமிஷங்கள்
சுகமானது.....
நீ
இல்லாப்
பொழுதுகள்
மனசோடு
கனமானது......

வரும்
வரை
காத்திருக்கும்
விழிகள்....
நம்
வலிகளோடு.....

எழுதியவர் : thampu (13-Jul-15, 11:19 am)
Tanglish : mirattum
பார்வை : 151

மேலே