பார்க்க முடியாத ஜீவன்

காதல்...!

இது உருவமற்ற உயிர்
இதை
தொலைநோக்கியால்
பார்த்தாலும் சரி...

இல்லை
நுண்ணோக்கியால்
பார்த்தாலும் சரி...

இது
கண்களுக்கு
புலப்படாத கவிதை...

இது
இருப்பதை
ஒரே ஜீவனால்தான்
அறிய முடியும்...!

ஆணோ...!
பெண்ணோ...!
இருவரில்
யாரானாலும் சரி...

புலன்களில்
ஒருவகை ஒளி தோன்றும்
இரண்ட்டி உருவம்
ஆறடியாகும்...!

அறுபது கிலோ
மனிதன்
இருபது கிலோவாவான்...!

இருவரின்
இதயத்தில் துளையிட்டு
இன்பத்தேன்
வடிந்தாலும்...!

பருகாமல்
பார்துக்கொண்டே இருக்கும்
ஒரு
பாரதப்போர்...!

இந்தக் காதல்

எழுதியவர் : முருகன் (14-Jul-15, 7:26 am)
பார்வை : 77

மேலே