ஜாதகம்

நீயும் நானும்
பழகிய இந்த 4 வருட நாட்களில்
எதையுமே எதிர்பார்க்காமல்
அன்பாய் ஆதரவாய் பேசி மகிழ்ந்தோம்

இன்று திருமணம் என்று முடிவு செய்து
இருவர் வீட்டிலும் பேசி முடிவெடுத்த பின்பும்
இந்த ஜாதகம் சரி இல்லை பொருத்தம் இல்லை என்று கூறி நம்மை பிரிக்க பார்க்கும்

நம் பெற்றோர்களை புரிய வைக்க நாம் இருவரும்
மரணத்தில் ஒன்று சேர்ந்து கூறுவோம் நம்
அன்பு மட்டுமே என்றும் நிரந்தரம் என்று

எழுதியவர் : (17-May-11, 11:11 am)
சேர்த்தது : S. Thangameena
பார்வை : 426

மேலே