காதல்

இளமை வேகத்தில்
ஏற்ப்படும்
இனிமையான விபத்து

இதில்
இதயம் ஒன்றே
பிரதான இழப்பு

உள்ளத்தில் மட்டுமே
ஊமைக் காயங்கள்

இதில் இறந்தவர்
எண்ணிக்கை ஏராளம்

பிழைதவர்களுக்கோ
பொழுதெல்லாம் பூபாளம் !

எழுதியவர் : வெ.பசுபதி ரெங்கன் (17-May-11, 10:44 am)
சேர்த்தது : vpasupathi rengan
Tanglish : kaadhal
பார்வை : 380

மேலே