ஐந்தறிவும்__ஆறறிவும்--2

வேப்பம் பழம்தின்ற பறவை
வேறிடத்தில் எச்சமிட்டுச் சென்றது
விதை மெல்ல...
விருட்சமாயிற்று...!

விருச்சத்தின் நிழலிலமர்ந்து
விதைகள் சேகரித்தேன்
நட்டுவைக்கும் எண்ணம் மட்டும்
எழவில்லை எப்போதும்...?
-------------------------------------------------------------------குமரேசன் கிருஷ்ணன்

எழுதியவர் : குமரேசன் கிருஷ்ணன் (16-Jul-15, 9:46 am)
பார்வை : 787

மேலே