நண்பேண்டா

நண்பனுக்கும், நல்ல நண்பனுக்கும் என்ன வேறுபாடு..?
நீங்க உடம்பு சரியில்லாம, மருத்துவமனையில் இருந்தா,
நண்பன் சொல்லுவான்,, " சீக்கிரம் குணமடைஞ்சு வீட்டுக்கு வரணும்டா..!
நல்ல நண்பன் சொல்லுவான்.. " நர்ஸ் டக்கரா இருக்கா மாப்ளே.. கொஞ்சம் ஆற அமர டிஸ்சார்ஜ் ஆவு..!

எழுதியவர் : முகநூல் (17-Jul-15, 11:20 am)
சேர்த்தது : கார்த்திக் ராஜா
பார்வை : 81

மேலே