குறைதான் இல்லை

அன்றைய தேவைகளை
கவனிக்க
வெளியில் சென்று வர
கிளம்பிய பிரம்ம தேவன்..
அவசரத்தில் ..
குறையேதும் இல்லாமல்
..
அவரையும் அறியாமல்
படைத்து விட்டு போன
மனிதர்கள் ..
..
இங்கொன்றும் ..
அங்கொன்றுமாக..
..
இருப்பது ..
ஒரு பெரும் குறைதான்..!..
..
நல்ல வேளை..
நான் அவர்களில் ஒருவனாக
இல்லை!

எழுதியவர் : கருணா (17-Jul-15, 11:36 am)
பார்வை : 176

மேலே