முயற்சி

ஒருபோதும்..
அவனை விடுவித்துக் கொள்ள
அவன் முயற்சிக்கவே இல்லை ..
என்பதால்
முயற்சியும்
அவனை நெருங்கவே இல்லை..
முடியாததற்கு
முயற்சி..
என்ன செய்யும்?

எழுதியவர் : கருணா (17-Jul-15, 11:30 am)
Tanglish : muyarchi
பார்வை : 613

மேலே