பரிசோதனை காதல்
நீ
தங்குவதாக
இருந்தால்
என் தலைமீது
தங்கிவிடு ...
உதிராமல் இருந்தால்
இடம் தருகிறேன் இதயத்தில் ...
உதிர நினைத்தால்
நீ மட்டும் போ...
மொட்டையடித்து விடாதே ...
நீ
தங்குவதாக
இருந்தால்
என் தலைமீது
தங்கிவிடு ...
உதிராமல் இருந்தால்
இடம் தருகிறேன் இதயத்தில் ...
உதிர நினைத்தால்
நீ மட்டும் போ...
மொட்டையடித்து விடாதே ...