பிச்சை

நாகரீகம் தெரிந்தவர்கள்..
கோயிலுக்கு வெளியே ..
பிச்சை எடுக்கிறார்கள்..!
*
*
நாம்தான் ..
உள்ளே சென்று ..
பிச்சை எடுக்கிறோம்..!

எழுதியவர் : நிலாகண்ணன் (17-Jul-15, 7:22 pm)
Tanglish : pitchai
பார்வை : 125

மேலே