நானும் அவளும்

கதை..
.....................
வேதனைகளை கொண்டு செல்கிறது காற்று,
யாரும் அறியப்படாத இடத்திலே---
அவள் அமர்ந்திருக்கிறாள்.
நவீன முறையில் ஈர்க்கப்படுகிறது உயிர்.
அசைந்து அசைந்து உடைந்து விழும் தருணத்தில்
நானும் அவளும் ..........

எழுதியவர் : இர்பான் அஹ்மத் (21-Jul-15, 4:32 pm)
Tanglish : naanum avalum
பார்வை : 127

மேலே