மனத்தை மயங்க வைக்கும்

மலரும் மலரின் மணமும் மனத்தை மயங்கவைக்கும்
புலரும் பொழுதில் புதிதாய்ப் புவியும் புனைந்திருக்கும்
உலகும் உவக்க உறவின் உயிர்ப்பில் உளம்மகிழும்
விலகும் வினையும் வியப்பாய் விரைவாய் விடைபெறுமே !


( கட்டளைக் கலித்துறை )

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (21-Jul-15, 10:46 pm)
பார்வை : 164

மேலே