என் எறும்பு

இனிக்க உதிர்ந்த உன் நினைவுகளை..
மொத்தமாய் மொய்க்கிறது
என் ஞாபக எறும்புகள்...



..மஞ்சள் நிலா 🌙

எழுதியவர் : நாகராஜன் நாகா ஸ்ரீ (22-Jul-15, 11:51 am)
Tanglish : en erumpu
பார்வை : 111

மேலே