கற்றேன்

அன்னையிடம் கற்றேன்
அன்பை

தந்தையிடம் கற்றேன்
பண்பை

ஆசானிடம் கற்றேன்
அறிவை

தாரத்திடம் கற்றேன்
பொறுமையை

நண்பனிடம் கற்றேன்
பங்களிப்பை

பிள்ளையிடம் கண்டேன்
இறைவனின் படைப்பிதனை

எழுதியவர் : கவி ஆறுமுகம் (22-Jul-15, 1:27 pm)
சேர்த்தது : கவியாருமுகம்
Tanglish : karren
பார்வை : 115

மேலே