என் வாசகங்கள்-காதல்

1) இங்கே பார் பெண்ணே ,
உன் அழகினை சரி செய்து கொள்.

2) எக்ஸ்ரே கண்களால் ஊடுருவாதே,
உள்ளிருப்பது உன் காதல்சிசு.

3) தயவு செய்து வேறு பாதை செல்லவும்.
இங்கே இரண்டு இதயங்களால்
காதல் பணி நடைபெறுகிறது.

4) தமிழ் படிக்கத் தெரியாதா,விடு
காதலுக்கு மொழி வேண்டாம் வா.

5) எத்தனையோ வார்த்தைகள்,
உனக்கான ஒரு வார்த்தை - காதல்.

எழுதியவர் : செந்ஜென் (23-Jul-15, 12:48 am)
சேர்த்தது : செந்ஜென்
பார்வை : 283

மேலே