என் வாசகங்கள் -பொது
1)பாதையைத் தேடு- கிடைக்காவிடில்,
பாதையை உருவாக்கு.
உன் பின்னே ஊர் வரட்டும்.
2) தாயைப் போலே நம் நாடு,
பாரினில் இல்லை அதற்க்கீடு.
3) உடனிருக்கும் மனிதனுக்கு உதவு,
உயரிருக்கும் கடவுள் உனைக் காப்பார்.
4) உலகமே பள்ளிக்கூடம்,
அனுபவங்களே ஆசிரியர்கள்.
முடியாத பாடங்கள் .
5) தமிழ் வாழும் என்றென்றும்,
எங்கள் சந்ததி உள்ளவரை.