காலழகு

அந்த நிலா
மண்ணிறங்கி
வராதா என்று
ஒவ்வொரு நாளும்
நான் நினைப்பதுண்டு....
ஆனால்
இம் மண்ணில் உலவும்
பெண்நிலவே!!!!
உனது
காழலகு போதுமே
அந்த ஆகாய நிலவு
அழுக்காய் போவதற்கு .....

எழுதியவர் : மணிமாறன் (23-Jul-15, 9:55 am)
பார்வை : 117

மேலே