பசி

வண்டிநிறைய
அரிசிமூட்டைகள்....
பசியோடு
வண்டிக்காரன் .

எழுதியவர் : மணிமாறன் (23-Jul-15, 6:40 pm)
Tanglish : pasi
பார்வை : 254

மேலே