எப்படித் தெரியும்

குதூகலக் குளியல் குழந்தைக்கு !
குடை பிடித்து நடக்கிறான் !
எப்படித் தெரியும் மழையின் இன்பம் !

எழுதியவர் : முகில் (23-Jul-15, 8:57 pm)
Tanglish : eppadith theriyum
பார்வை : 133

மேலே