உன் உழைப்பில் கிடைத்த பொருள்

கசந்த நீர்...
இனிக்கிறது!
உன் வியர்வை
துளிய(அ)தில்...

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (24-Jul-15, 7:04 am)
பார்வை : 102

மேலே