எது அழகு

பிச்சை காரனுக்கு தன் தட்டில்
விழும் காசின் சப்தம் இன்பம்
பாயும் நீரோடை சப்தம்
கவிஞனுக்கு இன்பம்
பேச்சாலனுக்கு கை
தட்டல் சப்தம் இன்பம்
கன்னே எனக்கு உன்
கொலுசு சப்தமே இன்பம்

எழுதியவர் : ஹரி (25-Jul-15, 8:12 am)
Tanglish : ethu alagu
பார்வை : 134

மேலே