நரகம் கண்டுபிடிப்பு

நரகம் ஒன்றினை நாசா கண்டுபிடித்திருக்கிறது
ஆம் மற்றுமொரு பெரியதாய் பூமி
எங்கும் பாலைவனும் பாறையுமாய்-
பாவம் செய்தவர்களை இனி இறைவன்
இங்கு வாழவே பணித்திடுவான் -
திருந்துங்கள் இனியாவது -
மனிதநேயத்தோடு மரணிப்பும் - மறு ஜெனிப்பும் ..........

கவிஞர் சுந்தர வினாயகமுருகன்

எழுதியவர் : வினாயகமுருகன் (25-Jul-15, 10:28 am)
பார்வை : 68

மேலே