இதழ்

இதழின் முத்தம்
பருக நித்தம்

உன்னால் ஆனேன் காதல்
பித்தம்

பெண்ணே !சித்தமும்
கலங்கியது இப்பம்

என் வாழ்நாள் சொர்க்கம்
நீயே !அர்த்தம்

எழுதியவர் : சு.முத்து ராஜ குமார் (27-Jul-15, 2:15 am)
Tanglish : ithazh
பார்வை : 132

மேலே