மங்கை

மதுரம் கொண்ட ,...
அவளது தேகம் ..!

இடையினில் ஓடும்
தளிர் தரும் மோகம் ...

உன்னை தொட நாளும் ,...
தொடருவேன் நானும் ...!

மனதினில் மஞ்சம்,...
மங்கையின் அங்கம் ...!

எழுதியவர் : சு.முத்து ராஜ குமார் (27-Jul-15, 3:24 am)
Tanglish : mangai
பார்வை : 176

மேலே