நட்பு
தினம் திட்டும் தந்தையின் வார்த்தைகளை விட,,,,
திட்டாமல் நகரும் நண்பனின் மௌனம் கொடியது////
எல்லோரிடமும் சிரித்து பேசலாம்,,,,!
"ஆனால் ,மனசுக்கு பிடித்த
ஒருவரிடம் தான் அழுது பேச முடியும்,,,,,
என் கண்ணீரை துடைக்கும் இரண்டாம் தலையணை என் உயிர் நட்பு ...
!”என் உயிர் நண்பா,,,,
இழப்பதற்கு ஒன்றும்
இல்லை இருந்திருந்தால்
இழந்திருப்பேன் ,,,,,உனக்காக என் நண்பனுக்காக.