அண்ணன்களுக்கும் தெரியும்

அப்பாக்களுக்கு மட்டுமல்ல !
தங்கைகளைப் பெற்ற
அண்ணன்களுக்கும் தெரியும்
முத்தம் காமத்தைச் சேர்ந்ததல்ல என்று !

எழுதியவர் : முகில் (27-Jul-15, 9:14 pm)
பார்வை : 297

மேலே