பதவி
நிலை மாறும் உலகில் நிலைக்கும்
என்ற கனவில்
மனிதன் தேடும்
கடும் உழைப்பால் வரும்
வரவு தான் என்றாலும்
உள்ளத்தில் கனதியோடு
நான் உங்களுக்கு எழுதுவது
இக் கவிதை !!!
நான் மனிதத்துவம் வாய்ந்த
மனிதன் தான் என்றாலும்
என் எழுத்துக்களில் வடிக்க
முடியாத துக்கங்களும்
இருக்கவே செய்கின்றன.
நான் உன்னை அண்ணன் என்று
நினைத்தேன் - ஆனால் நீயோ
என்னை எதிரி என்று நினைத்தாய்.
ஆயினும் என்னை காக்க யாருமே
வர இல்லை. - ஆனால் அதற்காக
நான் கவலை படவும் இல்லை .
இதுவே என் பதவி பற்றிய
சொந்த பார்வை.
இனி நான் உங்கள் பார்வையை கேட்கிறேன்???