வெற்றி

எத்தனை முறை தடுக்கி விழுந்தோம் என்பதை விட
எத்தனை முறை விழுந்தாலும் எழுவோம் என்று மனதில் கொள்
வாழ்வை வென்று விடலாம்!

எழுதியவர் : Aarthy (29-Jul-15, 3:28 pm)
சேர்த்தது : ஆர்த்தி
Tanglish : vettri
பார்வை : 129

மேலே