என்னுயிரே என்னிடம் இல்லை 555

அன்பே...

நீ என் மனதில் நிறைந்தது
போதாதென்று...

காகிதத்திலும் நீ நிறைந்து
கொண்டு இருகிறாய்...

மையாக கரைந்து கொண்டு
இருக்கிறேன் நான்...

முடிவு உடனே வேண்டும் என்பவனிடம்
உண்மை காதல் இருப்பதில்லை...

முடிவு தெரியாமல்
காத்திருப்பதும்...

காதலுக்கு அர்த்தமாக
இருப்பதில்லை...

இருந்தும் காத்திருக்கிறேன்
உனக்காக நான்...

நிலவுக்கு காத்திருக்கும்
அல்லியை போல.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (29-Jul-15, 3:56 pm)
பார்வை : 475

மேலே