என் நிலைமை
கனவுகள் கல்லறையாக மாறியது இருப்பினும்
என் நம்பிக்கை சிலுவையாக அசையாமல் நிற்கிறது
ஆண்டுகள் ஓடியது சிலுவை அசையவில்லை
இருப்பினும் துரு பிடிக்கிறது ஏன் செய்வேன்
அன்புடன் உங்கள் தோழன்
சதீஷ் ஜெ