காத்திருப்பது

காத்திருக்கின்றன எறும்புகள்,
கல்யாண வீட்டில்-
அட்சதை பொறுக்க...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (30-Jul-15, 6:35 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : kaathirupathu
பார்வை : 60

மேலே