அப்துல் கலாம்

அப்துல் கலாம் அய்யாவுக்காக இவ்வரிகள் சமர்ப்பணம்....

இவன் எழுப்பிய ஏவுகணைகள்..
விண்வெளியில் சுட்றித்திறிய....

இவனும் உயிர் ஒளி தூக்கிக்கொண்டு..
விண்வெளி சென்று விட்டான்...

தன் உடலை தானமாய் மண்ணுக்கு தந்துவிட்ட்டு...
எங்கள் மனம் நொந்துபோக சென்றுவிட்டான்...

முதுமைக்குடுவைக்குள் மழலை சத்தம் நீ..
அது இனி என்று கேட்டிடுவோம்...

By. Sindhuvignesh Mba (இவன் என்பது உன்னை சொந்தம் கொண்ட தமிழனின் கருவத்தின் வெளிப்பாடு...)

எழுதியவர் : சிந்து விக்னேஷ் (30-Jul-15, 8:23 pm)
சேர்த்தது : sinduvignesh
Tanglish : apthul kalaam
பார்வை : 146

மேலே