ஏதடி மருந்து...?

எனக்கு ஏற்படும்
எந்த ஒரு காயத்திற்கும்
மருந்தாக
நீ இருந்க்கிராய்...

ஆனால்

நீ
ஏற்படுத்தும் காயத்திற்கு
மட்டும் ஏதடி மருந்து...?


-மகேந்திரன்

எழுதியவர் : -மகேந்திரன் (19-May-11, 4:24 pm)
சேர்த்தது : mahendiran
பார்வை : 612

மேலே