வாசம் போகுமா ...?!

நீ
பிரிந்து போகலாம்...

என்னை விட்டு
உன்
நினைவு பிரிந்து போய்விடுமா...?

பூக்கடையில்
பூ இல்லை என்றால்லும்
வாசம் இல்லாமல் போகுமா ...?!


-மகேந்திரன்

எழுதியவர் : -மகேந்திரன் (19-May-11, 5:55 pm)
சேர்த்தது : mahendiran
பார்வை : 613

மேலே