திரஎபஜஅப்துல்கலாம்

அறிவியல் அறிஞனே!
கனவுகளின் தலைவனே!
விண்ணைத் தொட வழிதந்து,
வல்லரசுக்கு நெருங்கியவரே!
நித்திரையில் காத்திருக்கிறேன்
நீரே இளைங்கர்களின் நிரந்தர முதல்வன் !...என்பதால்!..
அறிவியல் அறிஞனே!
கனவுகளின் தலைவனே!
விண்ணைத் தொட வழிதந்து,
வல்லரசுக்கு நெருங்கியவரே!
நித்திரையில் காத்திருக்கிறேன்
நீரே இளைங்கர்களின் நிரந்தர முதல்வன் !...என்பதால்!..