இருட்டு வாழ்க்கை

இருட்டு வாழ்க்கை

இருட்டிலே பிறந்தேன்
இருட்டிலே வளர்த்தேன்
இருட்டிலே படித்தேன்
இருட்டிலே எழுதினேன்
இருட்டிலே விளையாடி மகிழ்தேன்
இருட்டிலே வாழ்க்கையும் தொடங்கினேன்
இருட்டிலே லட்சியத்தை வென்றேன்
கடைசியில் இருட்டிலே மறைத்தும் போனேன்

அன்புடன் சிவமுருகன்.மூ

எழுதியவர் : சிவமுருகன்.மூ (3-Aug-15, 9:46 am)
Tanglish : eruttu vaazhkkai
பார்வை : 131

மேலே