நான்
இந்த பிரபஞ்சமே, என்னிலிருந்து துவங்கி,
என்னோடு முடியும் போது,
'நான்', 'எனது' என்பதைத் தவிர,
எழுதுவதற்கு என்ன இருக்கின்றது?
எப்படி சுற்றி வளைத்தாலும்,
'நான்' அதை சுற்றிக் கொள்கின்றது!
இந்த நானிடமிருந்து எப்போது விடுதலையோ?
இந்த பிரபஞ்சமே, என்னிலிருந்து துவங்கி,
என்னோடு முடியும் போது,
'நான்', 'எனது' என்பதைத் தவிர,
எழுதுவதற்கு என்ன இருக்கின்றது?
எப்படி சுற்றி வளைத்தாலும்,
'நான்' அதை சுற்றிக் கொள்கின்றது!
இந்த நானிடமிருந்து எப்போது விடுதலையோ?