காதல் முதியோர் இல்லத்தில்

நானும் அனாதைதானே.....
நீ விட்டு பிரிந்த நொடி ....
காதல் முதியோர் இல்லத்தில் ....
முடங்கி போய் இருக்கிறேன் ...!!!

இறைவா எனக்கு ....
மரணத்தை கொடுத்துவிடு ....
என் கல்லறையில் அவளின் ....
மூச்சுகாற்று படட்டும் ....!!!

+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (3-Aug-15, 8:22 pm)
பார்வை : 142

மேலே