கண்ணீரால் ஈரமாகியதே

தண்ணீரால் என் முகம்
ஈரமாகியத்தை காட்டிலும் ....
கண்ணீரால் ஈரமாகியதே ....
அதிகம் .....!!!

என்
சுவாசம் உன் நிவைவுகள் .....
வருவதும் போவதுமாய் ....
இருகிறதே ....!!!

+
கே இனியவனின்
பல்வகை கவிதைகள்
காதல் தோல்வி கவிதை

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (4-Aug-15, 2:38 pm)
பார்வை : 200

மேலே